Author: admin

Chief Monk of the Sanga Council Ven Bhikkhu Dhammashilarr சங்க பரிபாலன மகா சங்காதிபதி வண.பிக்கு தம்ம சீலர் Deputy Chief Monk of the Sanga Council Ven.Bhikkhu.Dr.Bhadant Nagaraj, சங்க பரிபாலன மகா துணை  சங்காதிபதி வண.பிக்கு நாகராசன், Deputy Chief Monk of the Sanga Council  Ven. Bhikkhu. Jeeva sangamithran சங்க பரிபாலன மகா துணை  சங்காதிபதிகள் – வண.பிக்கு ஜீவ சங்கமித்ரன் Deputy Chief Monk of the Sanga Council Ven.Bhikkhuni.Sundari Deepammal சங்க பரிபாலன மகா துணை  சங்காதிபதி வண.பிக்குனி தீபம்மாள் General Sec Monk of the Sanga Council Ven. Bhikkhu.Bodhi Ambedkar சங்க பரிபாலன  மகா சங்க செயலர் (பொது நிர்வாகம்)  வண.பிக்கு போதி அம்பேத்கர் Deputy General Sec Monk of the Sanga Council- Ven.Bhikkhu.Samana Ariya Brahma சங்க…

Read More

The opening ceremony of Tamilnadu Buddhist Sangha Council In Tamilnadu after about 800 years, the Tamilnadu Buddhist Sangha Council has been again formed and a new flag and emblem has been introduced in this ceremony. In ancient Tamilnadu, the Sanga comprising of Buddhist Monks, Buddhist Nuns, people who worshiped and followed the buddha which was the reason for the flourishing of art, medicine, literature including administration disappeared from the tamil soil around 800 years before. Today same as before, a unified Buddhist head council has been formed as Tamilnadu Buddhist Sangha Council. This Unified Buddhist head council will be led…

Read More

ஜெய்பீம்👍 அனிதா, அறிவுச்சுடர் சாக்கிய புத்த விஹார், மொடையூர் காஞ்சிபுரம் பௌத்த சங்கப் பேரவையில் அறிவுச்சுடர் மாணவர்கள் நாங்கள் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி….. பௌத்தம் பற்றி எங்களுக்கு தெரிந்திருந்தாலும் இன்னும் ஆழமாக தெரிந்து கொண்டோம்…. அண்ணன் கௌதம சன்னா அவர்கள் பௌத்த பிரிவு பற்றிய விவரங்களை பதிவு செய்தார்….. பௌத்தத்தில் பிக்குகள் தவறு செய்தாலும் அது தவறுதான் என்றார் … ஆனால் அது தவறு என்று அண்ணன் கூறியப்பிறகு தான் தெரிந்து கொண்டோம்….. பௌத்தத்தில் மிக முக்கியமானது “தம்மம்” அந்த தம்மத்தை கடைப்பிடித்தாலே நாம் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக இருப்பார்கள் என்றார்…. அடுத்து பிக்குகள் அனைவருக்கும் தட்சனை வறுசை கொடுக்க இருந்தார்கள்….. அப்போது ஒரு அண்ணன் கூறினார் தட்சனை கொடுக்க தோழர்கள் இருக்காங்கமா… இருந்தாலும் நீங்க ஒரு (Uniform) ஆக இருக்கீங்க நீங்க வறுசை தட்டு எடுத்துட்டு வந்தா பார்க்க இன்னும் அழகா இருக்கும் சொன்னாங்க….. அப்போ எங்களுக்கு மிகவும்…

Read More

ஜெய்பீம் 👍 நமோ புத்தா🙏 காஞ்சிபுரத்தில் நடந்த பௌத்த சங்கப் பேரவையில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.. பௌத்தம் பற்றி புரிதல் இருந்தாலும் சங்கத்தை பற்றிய புரிதல், ஈடுபாடு மற்றும் அதன் முழு வழிமுறைகளையும் முக்கியத்துவத்தையும் புரிந்துக்கொண்டேன். திரு கௌதம சன்னா அவர்கள் உரையாற்றிய போது சங்கத்தின் முழு விளக்கத்தையும், அவசியத்தையும்,தெளிவாக எடுத்துரைத்தார் குறிப்பாக “இதுவரை நாம் எல்லாரும் Monoact பண்ணிட்டு இருக்கோம்” தமிழ்நாடு முழுவதும் பௌத்த கருத்துக்கள் அங்கங்கே இருந்தாலும் அதெல்லாம் ஒரு Monoact மாறி தனித்தனியாய் இயங்கி வருகிறது அதை யாருமே கண்டுக் கொள்ளமாட்டார்கள்.. அது ஒரு சங்கமாக இருக்கும்போதுதான் அதனுடைய செயல்பாடுகளும் ஒரு சரியான முறைப்படி நடக்கும் அதோட output சரியானதாக இருக்கும் என்று தெளிவாக கூறியிருந்தார். அதன்பின், பௌத்தத்தில் இருக்கும் பிரிவுகளைச் பற்றி விளக்கினார்… புத்தரை உருவ வழிபாடு செய்வது… கடவுளாகக் கொண்டு அல்ல அது தவறு… ஆனால் நாம் அவருடைய உருவத்தை வழிபாடு செய்வது ஆசானாக…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை நிகழ்வு இன்று 07.11.2021 காஞ்சீவரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, 800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கென ஒரு சங்கப் பேரவை இன்று தொடங்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் பௌத்தர்களுக்கு தலைமை அலுவலகம் திருமுல்லைவாயல் பகுதியில் அமைய உள்ளது, தமிழகத்தில் இதுவரை நாம் பார்த்த பௌத்தம் வேறு இனிப்பார்க்கப்போகிற பௌத்தம் வேறு, இந்நிகழ்வில், பௌத்தம் இல்லாத மற்ற மதத்துறவிகள், மத குருமார்கள் பௌத்தத்தின் உட்கூறுகளை பௌத்த வாழ்வியலை எடுத்து கூறிய போது இனிவரும் பௌத்தம் அனைத்து மதங்களைப் போன்று ஒரு பெரிய மத ஒற்றை தலைமை ஆளுமை செலுத்தப்போகிறது, அதுவும் பிக்குகள் தான் அத் தலைமையாளர்கள் என்று நினைக்கிற போது நமக்கே ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது, இதுவரை கானாத இன்று கண்ட அற்புத நிகழ்வு இது, தமிழகத்தில் இதுவரையில்லாத பௌத்தத்தின் வளர்ச்சி இந்த சங்கத்திiன் கூட்டுமுயற்சியில் வளரும் என்பதில் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதின் மூலம் புதிய…

Read More

நமோ புத்தா… நேற்று (07.11.2021) நடந்த முடிந்த தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவை விழா.. இவ்விழாவானது பிரம்மாண்டம் என்பதைவிட மிகத் தெளிவான அணுகுமுறை பவுத்த பண்பாடு நிறைம்பிய விழாவாக காண்பதற்கு காட்சியளித்தது.. இந்நிகழ்வில் முதல் எனக்கு ஏற்பட்ட பெரு மகிழ்ச்சி இதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவர்களில் நாங்களும் நடத்திய விகார் ஒன்று.. என்னிடம் பௌத்தம் வழிமுறை பற்றி கேட்போருக்கு சரியான ஒரு விளக்கத்தையும் பதிலும் தர முடியாத சூழ்நிலையில் இதுவரை இயங்கிக் கொண்டிருந்தோம். இனி அப்படி இல்லாத வகையில் இருக்கும் என இந்த நிகழ்வு இருந்தது. சங்கரத்தினர்களுடைய அடையாள அட்டை வழங்கியதை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு தலமை இடம் இருக்கிறது. எங்களுக்கான தீர்வு காண ஒரு அமைப்பு இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு முழு நிறைவு ஏற்பட்ட து. இனி நாங்கள் யார் என்பதை அரசு ரீதியான அலுவலங்களிலும் மற்ற இடங்களிலோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும்,பௌத்தர்கள் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள்…

Read More

தமிழகத்தில் புத்தரைப் பின்பற்றி தமிழகத்தை கலை மருத்துவம் இலக்கியம் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் செழிக்கவைத்த தமிழக பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களை ஒருங்கிணைத்த தமிழக பௌத்தர்களின் சங்கம் தமிழக வரலாற்றில் 800 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போனது. வரலாற்று சிறப்புமிக்க அந்த பௌத்த மத தலைமை நிர்வாக அமைப்பினை, தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை எனும் பெயரில் மீள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் பௌத்த வரலாறு ஒரு முழுமையோடு மீட்டெடுக்கப்படுகிறது. பௌத்தம் ஒரு மதம் என்கிற முழுமையான அமைப்பாக 800 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாகிறது. தமிழகத்தில் மகா சங்காதிபதி தலைமையில் இயங்கிய பௌத்த மத அமைப்பு முறை எனும் தமிழ் பௌத்த மரபு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. இந்த தலைமை பௌத்த நிர்வாகத்தை பிக்கு-பிக்குணிகள் வழிநடத்துவார்கள். இந்த சங்கப்பேரவை மகாசங்காதிபதி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை தமிழக பிக்கு மற்றும் பிக்குணிகளோடு இணைந்து விகார்களை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களான சங்கரத்தினர்களும் தேர்வு செய்வார்கள். இவ்வளவு…

Read More

தமிழகத்தில் புத்தரைப் பின்பற்றி தமிழகத்தை கலை மருத்துவம் இலக்கியம் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் செழிக்கவைத்த தமிழக பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்தர்களை ஒருங்கிணைத்த தமிழக பௌத்தர்களின் சங்கம் தமிழக வரலாற்றில் 800 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போனது. வரலாற்று சிறப்புமிக்க அந்த பௌத்த மத தலைமை நிர்வாக அமைப்பினை, தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை எனும் பெயரில் மீள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் பௌத்த வரலாறு ஒரு முழுமையோடு மீட்டெடுக்கப்படுகிறது. பௌத்தம் ஒரு மதம் என்கிற முழுமையான அமைப்பாக 800 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாகிறது. தமிழகத்தில் மகா சங்காதிபதி தலைமையில் இயங்கிய பௌத்த மத அமைப்பு முறை எனும் தமிழ் பௌத்த மரபு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. இந்த தலைமை பௌத்த நிர்வாகத்தை பிக்கு-பிக்குணிகள் வழிநடத்துவார்கள். இந்த சங்கப்பேரவை மகாசங்காதிபதி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை தமிழக பிக்கு மற்றும் பிக்குணிகளோடு இணைந்து விகார்களை நிர்வகிக்கும் பொறுப்பாளர்களான சங்கரத்தினர்களும் தேர்வு செய்வார்கள். இவ்வளவு…

Read More

TamilNadu Buddhist Sanga Council Official email Id : mailtnbsc@gmail.com Gowthama Sannah, Chief Co-Ordinator email : sannatnbsc@gmail.com Disclaimer: Tamil Nadu Buddhist Sanga Council The Tamil Nadu Buddhist Sanga Council is a Buddhist non-profit organization with the mission to promote Buddhism in Tamil Nadu and across India. The information provided by the Council is for educational and informational purposes only. While we strive for accuracy, the Council is not responsible for any errors or omissions, or for the results obtained from the use of this information. Participation in our activities and programs is voluntary, and we encourage individuals to seek personal guidance…

Read More

#தமிழ்நாடு_பௌத்தர்கள்_சங்கப்_பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் #கௌதம_சன்னா தலைமையில் விகார் கவுன்சில் செயலாளர் ஆர். திருநாவுக்கரசு, பொருளாளர் கோவி பார்த்திபன், சிறுபான்மை நலக்குழு உறுப்பினர் அவையின் செயலாளர் ஆர்.போதிசந்திரன், விகார் கவுன்சில் துணை செயலாளர் எஸ்.வசந்த், பௌத்த மகளிர் கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் தேவி ஆகியோர் #தமிழ்நாடு_சிறுபான்மை_நலத்துறை_அமைச்சர்_மாண்புமிகு_செஞ்சி_கே_எஸ்_மஸ்தான் அவர்களை சந்தித்து தமிழ்நாடு பௌத்தர்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

Read More