Author: admin

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் சார்பில் சேலம் மாவட்டம் தியாகனூர் கிராமத்தில்  நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். தமிழகத்தின் முன்னனித் தலைவர்கள் கலந்துக் கொண்ட இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் நன்றி தெரிவிக்கும் தீர்மானங்கள் இந்தியாவை தம்மத்தின் ஒளியில் சிறப்புறச் செய்து, உலகில் அன்பையும் அகிம்சையையும் நிலைநாட்டி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் உணர போதித்த ஆசிய ஜோதி பகவன் புத்தர் அவர்களை நன்றியுடன் இம்மாநாடு வணங்குகிறது. புத்தருக்குப் பிறகு இந்தியாவில் பௌத்தத்தை நிலைபெறச் செய்த சாம்ராட் அசோகர், திருவள்ளுவர், மாமன்னர் கனிஷ்கர், ஆச்சார்யா தர்மபாலர், ஜென் பௌத்த நிறுவனர் போதி தருமர், ஆச்சார்ய நாகார்சூனர், 20ஆம் நூற்றாண்டில் பௌத்த தம்மத்தை நிலைபெறச் செய்த மகா பண்டிதர் அயோத்திதாசகர், புத்த கயாவை மீட்டெடுத்த அனகாரிக தர்மபாலர், பௌத்த தத்துதுவ பேராசிரியர் லட்சுமி நரசு, பௌத்தத்தை மீட்டு இந்தியா முழுமைக்கும் மக்கள் மயப்படுத்திய போதி சத்துவர் பாபாசாகேப்…

Read More

தமிழ்நாடு பௌத்தர் விகார்களுக்கான தலைமை நிர்வாக குழு அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விகார்களுக்கான தலைமை நிர்வாகிகள் குழு தற்காலிகமாக அமைக்கப்பட வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மேன்மைக்குரிய விகார் கவுன்சில் அறிவுறுத்தியதின் பேரில் சங்கா கவுன்சிலின் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் விகார் கவுன்சில் பொறுப்பாளர்களாக பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். விகார் கவுன்சில்  தலைமைப் பொறுப்பாளர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர்: கௌதம சன்னா விகார் மகா செயலர்: உபாசகர். காஞ்சி. திருநாவுக்கரசு விகார் மகா துணைச் செயலாளர்கள்:                                உபாசகர். பௌத்தப் பெருமாள்  …

Read More

TNBSC Letter date ; 22.07.2022 தமிழ்நாடு இளைய பௌத்தர் கழகம் தலைமை நிர்வாக குழு அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கம் மற்றும் விகார் கவுன்சில் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழக பௌத்த இளையோர் கழகம் பொறுப்பாளர்களாக சிறிய மாற்றத்தோடு பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு இளைய பௌத்தர் கழகம் க.தம்மதேவா, செஞ்சி மாநில செயலாளர் டாக்டர் கரு சந்தானம்,-  நீலகிரி மாநில துணைச் செயலாளர் த.யோகானந்தம், – வேலூர் மாநில துணைச் செயலாளர் ஆதிராஜா, – பெரம்பலூர் மாநில துணைச் செயலாளர் ஆர்.பாக்யராஜ், – விழுப்புரம் மாநில துணைச் செயலாளர் சீ.வினோத்குமார், கும்பகோணம்   – மாநில பொருளாளர் இ.செந்தில்குமார் – காஞ்சிபுரம் மாநில…

Read More

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை அறிவிப்பு தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம் (தற்காலிக) தலைமை நிர்வாக குழு அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கா மற்றும் விகார் கவுன்சில் கேட்டுக்கொண்டதின் பேரில் சங்கா கவுன்சிலின் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழக பௌத்த பெண்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம் ஆர்.வி. ரூபாதேவி, (விழுப்புரம்) – மாநில செயலாளர் 1. ஏ.அறிவழகி, (செஞ்சி) – மாநில துணைச் செயலாளர் 2. வி சரளாதேவி, (திருக்கோயிலூர்) – மாநில துணைச் செயலாளர் 3. ஆர்.டி.லட்சுமி பாய், (காஞ்சிபுரம்) – மாநில துணைச் செயலாளர் 4. பெ.பௌத்தரசி, (அரக்கோணம்) – மாநில…

Read More

TNBSC Letter date ; 20.07.2022 தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம் தலைமை நிர்வாக குழு அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கா மற்றும் விகார் கவுன்சில் கேட்டுக்கொண்டதின் பேரில் சங்கா கவுன்சிலின் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழக பௌத்த பெண்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக பின்வரும் உபாசகிகள் நியமிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம் பெயர்                                         பொறுப்பு பிரியா, (கோயம்புத்தூர்) – மாநில செயலாளர் பாக்கியலட்சுமி புதுச்சேரி ஏ.அறிவழகி, (செஞ்சி) மாநில துணைச் செயலாளர் வி சரளாதேவி, (திருக்கோயிலூர்) மாநில துணைச் செயலாளர் ஆர்.டி.லட்சுமி பாய், (காஞ்சிபுரம்) மாநில துணைச் செயலாளர் பெ.பௌத்தரசி, (அரக்கோணம்) மாநில துணைச் செயலாளர் கே காமாட்சி,…

Read More

TNBSC Letter 27.05.2022 தமிழ்நாடு பௌத்த விகார்களுக்கான தலைமை நிர்வாக குழு அறிவிப்பு  முதல் பட்டியல் அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் விகார்களுக்கான தலைமை நிர்வாகிகள் குழு தற்காலிகமாக அமைக்கப்பட வேண்டும் என்கிற வழிகாட்டுதலை மேன்மைக்குரிய விகார் கவுன்சில் அறிவுறுத்தியதின் பேரில் சங்கா கவுன்சிலின் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் விகார் கவுன்சில் பொறுப்பாளர்களாக பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

Read More

பௌத்தர்களின் பண்டிகைகள்.. மறைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட தமிழ் பௌத்த பண்பாட்டு அடையாளங்களின் அணிவகுப்பு மீண்டெழுகிறது. வண்ணமயமான காலண்டர் வடிவில் ஒவ்வொரு பௌத்தரின் மற்றும் அம்பேத்கரியர் வீட்டில் இருக்க வேண்டிய பண்பாட்டு கருவூலம். பெரிய size அளவில் அச்சடிக்கப்பட்ட நேர்த்தியான மாத நாள்காட்டி ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம். இதன் விலை 120 ரூபாய். குறைந்தது 5 வாங்கினால் 20% கழிவு பணத்தை செலுத்த: Google pay 9488533660 A/No : 7926000100014259 IFSC : PUNB0792600 Parthiban G Punjab National Bank, Arakkonam Branch தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 9488533660 9600768710 9444438505 சென்னையில் அண்ணாநகர் & குரோம்பேட்டையில் நேரில் காலண்டரை பெற ஸ்ரீதர் கண்ணன் 98415 44115 பௌத்த பண்பாட்டு மீட்டெடுப்பில் இணையுங்கள். அன்புடன் வண.பிக்கு.போதி அம்பேத்கர் மற்றும் கௌதம சன்னா

Read More