Close Menu
  • TNBSC
    • Contact and Disclaimer
  • Sangam
    • Bikku & Bikkuni
    • Buddha Poosagar
  • Vihar Council
    • Temples & Viharas List
    • Office Bearers
  • Minority Members
  • Wings
    • YBA-Young Buddhist Association
    • BWA-Buddhist Women Association
    • BMPT-Buddhist Monument Preservation Team
  • Programes
    • வாராந்திர தமிழகத்தில் பௌத்தம்” இணையவழி ஆய்வுரைகள்
    • தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம்-08-12-2024
    • Temple Programme
    • Conferences
    • Seminars
  • Media
    • News Papers
    • Videos
  • Lectures

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

Weekly Online Lectures

March 30, 2025

திரிபிடக சத்தம்ம சஜ்ஜயனா எனும் திரிபிடக சத்தம்மம் ஓதும் மாநிகழ்வு அழைப்பு அறிக்கை

March 6, 2025

சஜயனா எனும் திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு

February 28, 2025
Facebook X (Twitter) Instagram YouTube
TNBSC
Facebook X (Twitter) Instagram
TNBSC
  • TNBSC
    • Contact and Disclaimer
  • Sangam
    • Bikku & Bikkuni
    • Buddha Poosagar
  • Vihar Council
    • Temples & Viharas List
    • Office Bearers
  • Minority Members
  • Wings
    • YBA-Young Buddhist Association
    • BWA-Buddhist Women Association
    • BMPT-Buddhist Monument Preservation Team
  • Programes
    • வாராந்திர தமிழகத்தில் பௌத்தம்” இணையவழி ஆய்வுரைகள்
    • தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம்-08-12-2024
    • Temple Programme
    • Conferences
    • Seminars
  • Media
    • News Papers
    • Videos
  • Lectures
TNBSC
Home»TNBSC»தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம்
TNBSC

தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம்

adminBy adminJuly 20, 2022Updated:July 20, 2022No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை அறிவிப்பு

தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம்
(தற்காலிக) தலைமை நிர்வாக குழு அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம், பகவன் புத்தரின் பேரருளால் தொடங்கப்பட்ட பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்களுக்கான தலைமை புத்த பிக்குகள் சங்கமான சங்கா கவுன்சில் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபர் பிக்கு. தம்மசீலர் அவர்களின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சங்கா மற்றும் விகார் கவுன்சில் கேட்டுக்கொண்டதின் பேரில் சங்கா கவுன்சிலின் ஒப்புதலோடும் வணக்கத்திற்குரிய மகா சங்காதிபதியின் இசைவோடும் தமிழக பௌத்த பெண்கள் இயக்கத்தின் பொறுப்பாளர்களாக பின்வரும் உபாசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம்

ஆர்.வி. ரூபாதேவி, (விழுப்புரம்) – மாநில செயலாளர்

1. ஏ.அறிவழகி, (செஞ்சி) – மாநில துணைச் செயலாளர்
2. வி சரளாதேவி, (திருக்கோயிலூர்) – மாநில துணைச் செயலாளர்
3. ஆர்.டி.லட்சுமி பாய், (காஞ்சிபுரம்) – மாநில துணைச் செயலாளர்
4. பெ.பௌத்தரசி, (அரக்கோணம்) – மாநில துணைச் செயலாளர்

கே காமாட்சி, (காஞ்சிபுரம்) – மாநில பொருளாளர்

1. ஆர் ஆதிரை, (விழுப்புரம்) மாநில துணைப் பொருளாளர்
2. ரம்யா தர்மேந்திரன், (கள்ளக்குறிச்சி) மாநில துணைப் பொருளாளர்

1. எல் சந்திரிகா, (சென்னை) – கிழக்கு மண்டல செயலாளர்
2. உமா, (விழுப்புரம்) – நடு மண்டல செயலாளர்
3. எம்.ராஜாத்தி, (சேலம்) – மேற்கு மண்டல செயலாளர்
4. சித்ரா, (தென்காசி) – தெற்கு மண்டல செயலாளர்
5. பிரேமா (காஞ்சிவரம்) – வடக்கு மண்டல செயலாளர்

1. ஜான்சி ராணி, (பெரம்பலூர்) – செயற்குழு உறுப்பினர்
2. விஜயா கௌதம், (காஞ்சிபுரம்) – செயற்குழு உறுப்பினர்
3. ஆர் ராஜா ஸ்ரீதேவி, (காஞ்சிபுரம்) – செயற்குழு உறுப்பினர்
4. ஜெயந்தி, (மாதனாங்குப்பம்) – செயற்குழு உறுப்பினர்
5. சந்தியா, (கள்ளக்குறிச்சி) – செயற்குழு உறுப்பினர்
6. சத்யா ஆனந்த், (சின்னசேலம்) – செயற்குழு உறுப்பினர்
7. கே முத்துலட்சுமி, (செஞ்சி) – செயற்குழு உறுப்பினர்
8. மினு ரூபம்மாள், (நீலகிரி) – செயற்குழு உறுப்பினர்
9. எஸ் ஜெயஸ்ரீ, (செஞ்சி) – செயற்குழு உறுப்பினர்
10. என். அஞ்சலி, (விழுப்புரம்) – செயற்குழு உறுப்பினர்
11. என் அனிதா, (செஞ்சி) – செயற்குழு உறுப்பினர்

மேற்கண்டப் பொறுப்பளார்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகிறார்கள். பிற பொறுப்பாளர்கள் சங்கா கவுன்சிலின் ஆலோசனைக்குப் பின்னர் நியமிக்கப்படுவார்கள். எனவே, அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்பட உள்ள இடம் மற்றும் தேதியில் கூடி தமது முதல் ஆலோசனைக் கூட்டத்தினை மகா சங்கப் பேரவையின் பிரதிநிதிகள் வண.பிக்கு.பாதாந்த் நாகராஜ் மற்றும் வண.பிக்கு.புத்தபிரகாசம் ஆகியோரின் முன்னிலையில் நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பின்வரும் பணிகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

• மகா சங்கப் பேரவையின் மகா சங்காதிபதி உள்பட பிற பிக்கு மற்றும் பிக்குணிமார்கள் மற்றும் சங்க விகார்களின் கவுன்சில் பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழாவிற்கான நாளினை குறித்தல் மற்றும் அதற்கான நிதிக்குழுவினை பரிந்துரை செய்தல்.
• அடுத்த ஓராண்டுக்கான திட்டங்களை முன்னெடுத்தல்.
• எதிர்காலத்தில் சங்கரத்தினர்கள் அனைவரும் வாக்களித்து விகார் கவுன்சில் நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் விதிமுறைகளை வகுத்தல்.
• விகார்களை அடையாளம் காணுதல், அவற்றை சீரமைப்பு செய்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான அறிக்கைகளை தயாரித்தல்.
• விகார்களில் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறைகளை பயிற்றுவித்து கண்காணித்தல், வழிகாட்டுதல்.
• இத்தற்காலிகக் குழு மேற்கொண்டப் பணிகளை மேற்கொண்டு பகவன் புத்தரின் அருளறத்தினை தமிழகம் எங்கும் உலகு தழுவிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

தம்மத்தில் நிலைத்திருங்கள்.
அட்ட தீவ பவ.
சுப மங்களம்
நன்றி

இவண்

ஜா.கௌதம சன்னா
நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC)

வண.பிக்கு.போதி அம்பேத்கர்
சங்க பரிபாலன மகா செயலர்
தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவை (TNBSC)

Bddhist women TNBSC தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்கம்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
admin
  • Website

Related Posts

சங்கரத்தினர்களுக்கு பப்பஜா (தற்காலிக பிக்கு) பயிற்சி 1-9 மார்ச் 2022

May 24, 2024

பிக்கு பிக்குணிகள் பீடமேற்பு மற்றும் பௌத்த மறுமலர்ச்சி மாநாடு / தியாகனூர்

May 23, 2024

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில் தமிழ்நாடு பௌத்த பெண்கள் இயக்க மாநில கலந்தாய்வு கூட்டம்-23-09-2023

September 23, 2023
Leave A Reply Cancel Reply

Announcement from the Chief Coordinator

23.5.2024 அன்று பகவான் புத்தரின் ஜெயந்தி மற்றும் புத்த பூர்ணிமா நன்னாளை அனைத்து திருக்கோயில் மற்றும் விகார்களைச் சேர்ந்த உபாசகர்கள் விமரிசையாகக் கொண்டாடி சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். மகா சங்காதிபதி வண. பிக்கு தம்மசீலர் தலைமையின் கீழ் அனைத்து பௌத்தர்களும் இப்பண்டிகையைக் கொண்டாடி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

– கௌதம சன்னா, தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை.

Latest Posts
  • Weekly Online Lectures March 30, 2025
  • திரிபிடக சத்தம்ம சஜ்ஜயனா எனும் திரிபிடக சத்தம்மம் ஓதும் மாநிகழ்வு அழைப்பு அறிக்கை March 6, 2025
  • சஜயனா எனும் திரிபிடகம் ஓதும் மாநிகழ்வு February 28, 2025
  • வாராந்திர தமிழகத்தில் பௌத்தம்” இணையவழி ஆய்வுரைகள் December 18, 2024
  • தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம்-08-12-2024 December 9, 2024
Translate
© 2025 GSS Solutions.
  • Home
  • Buy Now

Type above and press Enter to search. Press Esc to cancel.