800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழும் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்க பேரவை.. முதற்கட்ட நிகழ்வாக சங்கரத்தினர்கள் பதவி ஏற்க இருக்கின்றார்கள். மேலும் மகா சங்காதிபதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்படும் கங்கன நிகழ்வு.
முழுக்க முழுக்க பௌத்த மத நிகழ்வு மட்டுமே.
பௌத்த இயக்கங்கள் – கூட்டமைப்புகள் வேறுபாடின்றி.. அனைவரும் கலந்து கொள்ள ஓர் தலைமை பௌத்த மத அமைப்பின் அழைப்பு.
07.11.2021 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்விற்கு அனைவரும் வருக.


