புத்த மதத்தினை தமிழ்நாட்டில் வளர்க்கவும், பரவச் செய்யவும் உங்களிடமிருந்து உதவிகள் தேவை. தம்மத்தின் மீது ஆர்வம் உள்ள உபாசகர்கள், புரவலர்கள் தாராள தானம் செய்து தம்மத்தை பரவச் செய்வீர். உங்கள் நன்கொடையினை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி ரசீதினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
2 Comments
கௌதம் ஏற்றுக்கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் முறைப்படி இன்னும் பதிவு செய்யப்படவில்லை
நான் பௌத்த மார்க்கத்தில் இணைய விரும்புகிறேன்