அரக்கோணத்தில் (பல்சமய) பௌத்த, கிறிஸ்தவ, சீக்கிய, இஸ்லாமிய மற்றும் இந்துமத தலைவர்கள் பங்கேற்ற உலக அமைதி தினம்-21-09-2023
தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை சார்பில் சங்கப்பேரவை வடக்கு மண்டல செயலாளர் வண.பிக்கு புத்த பிரகாசம், விகார் கவுன்சில் பொருளாளர் கோவி பார்த்திபன், பௌத்த உபாசகர்கள் க.கௌதம், ஜெ.அன்பழகன், ஆர்.கலைமணி ஆகியோர் பங்கேற்பு. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு -ஐ.டி.தேவாசீர்வாதம்







